மகளின்புகைப்படத்தை வெளியிட்ட உசைன் போல்ட்
உலகின் அதிவேக தடகள வீரரான உசைன் போல்ட் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளையிட்டுள்ளார்.
போல்ட்டும் ஜமைக்காவைச் சேர்ந்த மொடல் அழகியான காசி பென்னட்டும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 7- ஆம் திகதி தன் காதலி காசியின் பிறந்தநாளைக் கொண்டாடிய போல்ட், அன்று முதன்முறையாகத் தன் மகளின் பெயருடன் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தன் மகளுக்கு `ஒலிம்பியா லைட்னிங் போல்ட்’ எனப் பெயர் வைத்துள்ளார் உசைன் போல்ட்.