கொரோனா வைரசினால் இன்னொரு மரணம்
கொரோனா வைரசினால் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
நேற்று தனது வீட்டில் உயிரிழந்த கொழும்பு 15 சேர்ந்த 61 வயது பெண் கொரோனாவினாலேயே உயிரிழந்தார் என்பது பிரதேப்பரிசோதனைகளின் போது உறுதியாகியுள்ளது.