ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,259 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 259 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், 178 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!