இரு நாட்களுக்கு பாராளுமன்றம் பூட்டு

இன்று (26) மற்றும் நாளை (27) பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாட்களிலும் கிருமி தொற்று நீக்கப்பட உள்ள காரணத்தினால் ஊழியர்களை சேவைக்கு சமூகமளிக்கு வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன் கிழமை பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அன்றை தினம் அறிவித்தால் விடுக்கப்பட்டால் மாத்திரம் சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!