தலதா மாளிகைக்குள் பிரவேசிக்கத் தடை
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகையின் தியவடன நிலமே பரதீப் நிலங்க தெல இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலதா மாளிகைக்கு வருகை தருபவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.