போட்டி பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

அரச ஊழியர்களின் செயல் திறனை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட இருந்த போட்டி பரீட்சை மீள் அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் இதனை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை இந்த மாதம் 24 ஆம் திகதி நடைபெற இருந்தமை குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!