ரிஷாடிற்கு அடைக்கலம் வழங்கியவர்கள் கைது
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/10/625.500.560.350.160.300.053.800.900.160.90-2.jpg)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதனை தடுக்கும் விதமாக செயற்பட்டு அவருக்கு அடைக்கலம் வழங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் பெண் வைத்தியர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.