ஆசிய செஸ் போட்டிகளில் இலங்கை முன்னேற்றம்

 

 

ஆசிய செஸ் போட்டிகள் இணையதள வழியாக தற்பொழுது நடைபெறுகின்றன.

இந்த போட்டிகள் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இணையத்தளம் ஊடாக இந்த போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

42 நாடுகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் இலங்கை ஆண்கள் அணி 8 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

37 நாடுகள் கலந்துகொண்ட பொட்டியில் இலங்கை மகளிர் அணி 8 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!