ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு அதிகாரி கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றியf பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.