ஜனாதிபதி செயலகத்தில் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு
ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி,
ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு –
தொலைபேசி- 0114354550 / 0112354550
தொலைநகல்- 011 2348855
ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் – 0112338073
ஜனாதிபதி நிதியம் – 0112354354
(4800 / 4814 / 4815 / 4818)
தொலைநகல்- 011 2331243