புங்குடுதீவுப் பெண்ணுக்கு கொரோனா

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 இரு பெண்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட 22 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை மூலம் இந்த முடிவு கிடைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!