பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் பிரதம்ர்

  பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (30) நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்

கல்லூரி அதிபர் டி.பி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ராமச்சந்திர குருக்கள்[ பாபு சர்மா], கலாநிதி எஸ்.சந்தீர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!