ஐசிசி தலைமையக ஊழியர்களுக்கு கொரோனா

 

ஐசிசி தலைமையகத்தில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஐசிசி தலைமையகம் மறு அறிவித்தல் வரையில் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!