சபாநாயகர் யாப்பாவை சந்தித்தார் அமெரிக்கத் தூதர்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அலுவலகத்தில் சந்தித்த்தார்.
இந்தச் சந்திப்பில் USAid- இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெப்ரி சனின் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஆகியோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் கலந்துகொண்டார்.