கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல்

  கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் மீது நேற்று (17) மாலை 5 மணியளவில் தாக்கப்பட்டதால் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


பிரதேச சபைக்குட்பட்ட காணி விவகாரம் தொடர்பில் நேரில் விசாரிப்பதற்காகச் சென்றபோதே அவர்  மூது தாக்குதம் மேற்கொள்ளப்பட்டதாக  நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!