கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது
போலி விஸா மூலம் கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டோஹா கட்டாரின் ஊடாக கனடா செல்ல முற்பட்ட 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்