கடற்படையின் தலைமை அதிகாரியாக கபில சமரவீர நியமனம்

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!