திருமண நாளில் ஆண் குழந்தைக்கு தந்தையான நாமல்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச இன்று ஆண் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி லிமினியை நாமல் கரம் பிடித்திருந்தார்.

ஓராண்டு திருமண நாள் பூர்த்தியை இன்று கொண்டாடும் நாமல் – லிமினி தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!