சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி கைது

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து தப்பி ஓடிய கைதி, ஹொரணவில் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சிறைச்சாலையின் கூரையை பிரித்துக்கொண்டு நேற்று பிற்பகல் தப்பியோடினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!