தடகளத்தில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய சாதனை

ஜேர்மனியில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

நேற்று (08) நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில்  10.16 விநாடிகளில் கடந்தது இலங்கை  தெற்காசிய சாதனையாகப் பதியப்பட்டுள்ளது.,  .

கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையை யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார்.

யுபுன் அபேகோன் இத்தாலியில் வசித்தவாறு தனது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!