பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆயுதங்களுடன் கைது

பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, மெகசின் ஒன்று, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் கைக்குண்டு ஒன்றை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!