சபாநாயகருடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் இன்று (03) காலை சந்தித்தார்.
9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இவர்கள் கலந்துரையாடினர்.