பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தான் சந்நிதியான்

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காலை 8 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோஹரா’ கோசத்துடன் வடம் பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம் வந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!