சினிமா ரசிகர்களை கவர்ந்த பிளாக் பேந்தர் காலமானார்

உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் மரணமடைந்துள்ளார். இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான சாட்விக் போஸ்மேன் கடந்த 4 வருடமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!