புதிய துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணித புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.