நடிகை தமன்னாவின் அப்பா, அம்மாவுக்கு கொரோனா

தனது அப்பா, அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

நடிகை தமன்னாவுக்கும் அவரது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால், தான் உட்பட மற்ற யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என நடிகை தமன்னா தனது ரசிகர்களுக்கு விளக்கி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!