தேவசேனா உடையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

பல்வேறு திரைப் பிரபலங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் வித்தியாசமான முறையில் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்லி அசத்தி உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் இளசுகளின் கனவுக் கன்னியாக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்   விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும்வகையில் ரம்யா பாண்டியன் வித்தியாசமான முறையில் தேவசேனாபோல் உடையணிந்து ரசிகர்களுக்கு விநாயகர்சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!