கூட்டமைப்பின் பேச்சாளர் செல்வம் அடைக்கலநாதன்!
இன்று [21] மாலை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் நாடாளுமன்ற கொறடாவாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.