நாளை சனிக்கிழமை முதல் மின் துண்டிப்பு இல்லை
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் மின் துண்டிப்பு நாளை சனிக்கிழமை முதல் நீக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நுரசை்சோலை மின்பிறப்பாக்கியின் பிரதான மின் பரிமாற்ற அமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய சனிக்கிழமையிலிருந்து மின்துண்டிப்பு நடைபெறாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.