ஓ.டி.டி. தளத்தில் கீர்த்தியின் படங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அமேஸன் தளத்தில் நேரடியாக வெளியான ‘பெண்குயின்’ திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், கீர்த்தி நடித்துள்ள ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சகி’ ஆகிய இரண்டு படங்களையும் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!