அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கெஹலிய நியமனம்

 அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!