அமைச்சுக் கடமைகளை இன்று பொறுப்பேற்றார் நாமல்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ தனது கடமைகளை இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் பொறுப்பேற்றார். 

மகா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ‌ உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், விளையாட்டுச் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர்  நிகழ்வில் கலந்துகொண்டனர். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!