தொண்டமானின் இல்லத்தில் தீ

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை வெவன்டன் இல்லத்தில் இன்று அதிகாலை பரவிய தீ நுவரெலியா மற்றும் ஹட்டன் நகர சபை தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயால் அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது காவலாளி மட்டுமே அங்கிருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. தீ எப்படிப் பரவியது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!