மாலைதீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர் வந்தனர்

மாலைதீவில் சிக்கியிருந்த  179 இலங்கையர்   நேற்று  பிற்பகல் நாடு திரும்பினர்.

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் UL 102 எனும் விசேட விமானத்தில், இவ்விமான பயணிகள் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர், மாலைதீவில் சுற்றுலாத் துறையில் பணியாற்றியவர்களாவர். பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!