தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்பிக்கள் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் உறுதிப்பிரமாணம் செய்யவுள்ளனர்..
இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.