பிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத்
இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது