அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லை

  பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 4 முஸ்லிம்களும், 3 சிங்களவர்களும் தெரிவாகியுள்ளனர். அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் இம்முறை கிடைக்கவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் விமலவீர திஸாநாயக்க (63,594), டீ.சி வீரசிங்க (5,600), திலக் ராஜபக்ச (54,203) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எச்.எம் ஹரீஸ் (36,850), பைஸல் காசீம் (29,423) ஆகியோரும், தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.எம். அதாவுல்லாவும் (35,697) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் புது முகமான மொஹமட் முஸாரப் (18,389) வெற்றி பெற்றுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!