2020 இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள்.

இதுவரை  வெளியான 11 மாவட்ட ரீதியிலான தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாக பிரதமர் மஹிந்த ராஜ‌பக்க்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த மாவட்டத்திலும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

அநுராதபுரம் மாவட்டம்

லங்கா பொதுஜன பெரமுன     – 344458       – ஆசனங்களின் எண்ணிக்கை 7

ஐக்கிய மக்கள் சக்தி       – 119788      – ஆசனங்களின் எண்ணிக்கை 2

 களுத்துறை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன      –     448,699    – ஆசனங்களின் எண்ணிக்கை 8

ஐக்கிய மக்கள் சக்தி       –     171,988     – ஆசனங்களின் எண்ணிக்கை 2

நுவரெலிய மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –     230389      – ஆசனங்கள் 5

ஐக்கிய மக்கள் சக்தி     –    132008     –      3 ஆசனங்கள்

மாத்தறை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன      –    352,217    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 6

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி     –     72,740     –    ஆசனங்களின் எண்ணிக்கை – 1

காலி மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன     –     430334     –    ஆசனங்களின் எண்ணிக்கை – 7

ஐக்கிய மக்கள் சக்தி      –     115456     –    ஆசனங்களின் எண்ணிக்கை – 2

பொலன்னறுவை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன     –    180,847    – ஆசனங்களின் எண்ணிக்கை 4

ஐக்கிய மக்கள் சக்தி      –    47,781    –    ஆசனங்களின் எண்ணிக்கை 1

இரத்தினபுரி மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன      –    446,668    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 8

ஐக்கிய மக்கள் சக்தி      –     155,759    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 3

திருகோணமலை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி      –     86394      –    ஆசனங்களின் எண்ணிக்கை – 2

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன     –    68681    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 1

இலங்கை தமிழ் அரசுக் கட்சி     –    39570     –     ஆசனங்களின் எண்ணிக்கை – 1

மாத்தளை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    – 188779    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 4

ஐக்கிய மக்கள் சக்தி    –    73955    –    ஆசனங்களின் எண்ணிக்கை – 1

கேகாலை மாவட்டம்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    – 331573    –   ஆசனங்களின் எண்ணிக்கை 7

ஐக்கிய மக்கள் சக்தி    –    131317    –    ஆசனங்களின் எண்ணிக்கை 2

மொனராகலை மாவட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன    –    208193    –    ஆசனங்களின் எண்ணிக்கை 5

ஐக்கிய மக்கள் சக்தி     –    54147    –   ஆசனங்களின் எண்ணிக்கை 1

மகநுவர மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –   477,446    –    8 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி    –   234,523     – 4 ஆசனங்கள்

குருநாகல் மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –    649,965    – 11 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி   –   244,860    –    4 ஆசனங்கள்

புத்தளம் மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    –    220,566   –    5 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி    –    80,183   –   2 ஆசனங்கள்

முஸ்லிம் தேசிய முன்னணி   –   55,9811  –  ஆசனம்;

கம்பஹா மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   –   807,896   – 13 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி   –   285,809   –   4 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி    –   61,833   –   1 ஆசனம்

திஹாமடுல்ல மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   –   126,012   –   3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி    – 102,274  –  2 ஆசனங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  –   43,319   – 1 ஆசனம்

தேசிய காங்கிரஸ்    –    38,911   –  1 ஆசனம்

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன    – 280,881  – 6 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 51,758 – 1 ஆசனம்

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 79,460 – 2 ஆசனங்கள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 67,692 -1 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 -1 ஆசனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 33,424 – 1 ஆசனம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 112,967 – 3 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,303 – 1 ஆசனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 49,373 – 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 45,797 – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35,927 – 1 ஆசனம்

கொழும்பு மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 674,603 – 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 387,145 – 6 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 67,600 – 1 ஆசனம்

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 69,916 – 3 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 – 1 ஆசனம்

ஐக்கிய மக்கள் சக்தி – 37,883 -1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11310- 1ஆசனம்

பதுளை மாவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 309,538 – 6 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 144,290 – 3 ஆசனங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!