2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகப்படியான வாக்குகளைப்பெற்று முன்னிலை வகிக்கிறது.  ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.  .

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

  2,429,239 – வாக்குகள்

ஐக்கிய மக்கள்‌ சக்தி

 840,919 – வாக்குகள்

தேசிய மக்கள்‌ சக்தி

 173,857 – வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

 147,991 – வாக்குகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!