யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின்  உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 7,634
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5,545
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1469
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,312

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1677

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!