ராஜமௌலிக்கு கொரோனா அறிகுறி
பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கும் நோய் அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலிக்கு கொரோனா தொற்று தென்பட்டதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுளளதாகவும், அவரது குடும்பத்தி்றகும் கொரோனா அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது