நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்ற உற்சவத்தின் நேரலை

கொரோனா காரணமாக வரலாற்றுப் பெருமிமிக்க  நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவில்  அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் கொடியேற்ற வைபவத்தை தூர தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் கொடியேற்ற தினத்தன்று இடம்பெறும் முக்கிய பூஜைகளை ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Youtupe தள முகவரி –https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured

ஒளிபரப்பப்படும் நேரம் – 25/07/2020 இலங்கை நேரம் காலை 9.15 – 10.30 வரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!